Posts

Showing posts from January, 2023

பிரபல 'டான்சர்' ரமேஷ் பிறந்த நாளில் இறந்த சோகம்

Image
சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் பகுதி அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் ரமேஷ், 42; சமூக வலைதள பிரபலமாக இருந்தார். இவரது முதல் மனைவி சித்ரா, 42. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவரை பிரிந்து கடந்த 10 ஆண்டுகளாக இரண்டாவது மனைவி இன்பவல்லி, 41, என்பவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், பிறந்த நாளான நேற்று குடியிருப்பின் 10வது தளத்தில் இருந்து கீழே விழுந்து பலியானார். CLICK HERE TO EDIT YOUR PHOTO FOR TNPSC APPLICATION - TNPSC PHOTO COMPRESSOR  இது குறித்து, பேசின்பாலம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது: ஆறு மாதத்திற்கு முன், 'இன்பவல்லியுடன் வாழ விருப்பம் இல்லை' என, போலீசில் எழுதி கொடுத்து, முதல் மனைவி சித்ராவுடன் சென்றார். பின், மீண்டும் இன்பவல்லியின் வீட்டுக்கு வந்து செல்ல துவங்கினார். நேற்று அவருக்கு, 42வது பிறந்த நாள். அதை கொண்டாட, மாலையில் இன்பவல்லியின் வீட்டிற்கு சென்றார். அப்போது, மது குடிக்க இன்பவல்லியிடம் பணம் கேட்டிருக்கிறார். அவர் மறுக்கவே, 'மாடியில் இருந்து கீழே குதித்து விடுவேன்' என விளையாட்டாக மிரட்டியிருக்கிறார்.  ஆனால், நி

மூத்த குடிமக்களின் ஓய்வூதியத் திட்டங்கள் / PENSION SCHEME FOR OLDER PEOPLES

Image
மூத்த குடிமக்களின் ஓய்வூதியத் திட்டங்கள் / PENSION SCHEME FOR OLDER PEOPLES:  குடிமக்களின் சிறந்த நிதி முதலீடு திட்டங்களை பார்க்கலாம். இதில், ஆயுள் காப்பீடு, டேர்ம் இன்சூரன்ஸ், புற்றுநோய் காப்பீடு, ULIP, பணம் திரும்பப் பெறும் திட்டங்கள், எண்டோமென்ட் பாலிசிகள், முழு ஆயுள் பாலிசிகள், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் என பல உள்ளன. To Create a Quiz - Click here HTML QUIZ GENERATOR எஸ்பிஐ சரல் ஓய்வூதிய சேமிப்பு திட்டம் SBI லைஃப் சரல் பென்ஷன் திட்டத்தின் உதவியுடன் உங்கள் ஓய்வூதிய நிதிகள் வளரும், இது உங்கள் குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பையும் பாதுகாக்கிறது. இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி, வருமான வரிச் சலுகைகளைப் பெற நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள். பாலிசியின் காலப்பகுதியில் உங்களின் ஓய்வூதிய சேமிப்பை அதிகரிக்க, அடிக்கடி, எளிமையான ரிவர்ஷனரி ஊக்கத்தொகைகளை வழங்குகிறது. வருடாந்திர, இரு ஆண்டு, மாதாந்திர மற்றும் ஒரு முறை செலுத்துதல் உட்பட பல பிரீமியம் செலுத்தும் திட்டங்கள் உள்ளன. எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி சேமிப்பு திட்டங்கள் எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி திட்டத்தில், நீங்கள் ஒரு ப